வரன் ஒன்றுக்கு Rs.30/- மட்டுமே !

Muslim

A Unit of Muhurtham Matrimony Group

Muslim Muhurtham Matrimony Mascot Logo
Muslim Muhurtham Matrimony Mascot Logo

Muhurtham

Muslim Muhurtham App Features
Muslim Muhurtham App Features

To Register

Your Profile

தங்கள் வரனைப் பதிவு செய்ய

கீழே க்ளிக் செய்யவும்

Register

No Membership plans

Pay Per Profile Option

எவ்வித மெம்பர்ஷிப்களும் இல்லை

Rs.30/- மட்டுமே செலுத்தி ஒரு வரனைக் கூட பெறும் வசதி

Secured Payments

பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை

Netbanking Supported Image
Netbanking Supported Image
UPI Supported Image
UPI Supported Image
App Release

On 28th May 2026

India's 1st

Pay Per Profile Matrimony

சுப்ஹானல்லாஹ். வருகின்ற தியாகத் திருநாளான 28/05/2026 பக்ரித் திருநாள் முதல் நமது "முஸ்லிம் முகூர்த்தம்" செயலி செயல்படத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே இந்த இலவச வரன் பதிவு காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி

"முஸ்லிம் முகூர்த்தம்" எனும் இச்செயலி (App) மற்றும் இணையதளம் (Website) தங்களின் சமூகத்தினருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தங்கள் சமூக மக்களால், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்/பெண் வரன்கள், நாள்தோறும் இலவசமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட அனைத்து வரன்களும் முறையாக சரிபார்க்கப்பட்டு இச்செயலியில் (App) பதிவேற்றம் (Upload) செய்யப்பட்டு, விரைவில் தங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த இலவச பதிவு குறுகிய காலத்திற்கு மட்டுமே! எனவே, தாங்கள் தங்களின் வரனை இப்பொழுதே இலவசமாக பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Request

இதுவரை மேட்ரிமோனி சேவையில், மெம்பர்ஷிப் பிளான் (Membership Plan) என்ற பெயரில் தேவையின்றி அதிக பணமும் நேரமும் செலவிடுவதை முழுவதுமாக களைந்து, தங்களுக்கு பிடித்த வரனை Rs.30/- மட்டுமே செலுத்தி, அவ்வரனை பெற்றுக்கொள்ளும் எளிய வசதியை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளோம். எங்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து தங்கள் சமூக மக்களுக்கும், இனிய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நமது சேவையைப் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Customer Care

12x7 Support

Call us @

90929-50509

8am to 8pm

Being Trusted Community Matrimony Platform

© 2026 Muhurtham Matrimony Group. All Rights Reserved

Muhurtham Matrimony Group India Pvt Ltd.,

19C, Reddis Apartments, 3rdFloor, Saidapet, Chennai.

Contact Us: enquiry@muhurthammatrimony.com

90929 - 50509

90925 - 50509